கொள்ளித்தேள்
kollithael
koḷḷi-t-tēḷ,
n. கொள்ளி +.
A kind of scorlpion causing intense pain by its sting;
கடுமையாகக் கொட்டுந் தேள்வகை. வெங்கொள்ளித் தேள்போன்ற வினை (அருட்ப, ii, எழுத்தறி. 28).
DSAL