Tamil Dictionary 🔍

கள்ளத்தீன்

kallatheen


இடையிடையே திருட்டுத்தனமாக உண்ணுந்தின்பண்டம். (W.) Comestibles other than regular food eaten secretly;

Tamil Lexicon


திருட்டுணவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sweet-meat, cakes, &c., eaten by stealth instead of regular food, திருட்டுணவு.

Miron Winslow


kaḷḷa-t-tīṉ
n. id.+.
Comestibles other than regular food eaten secretly;
இடையிடையே திருட்டுத்தனமாக உண்ணுந்தின்பண்டம். (W.)

DSAL


கள்ளத்தீன் - ஒப்புமை - Similar