Tamil Dictionary 🔍

கொல்லாவிரதம்

kollaaviratham


kollā-viratam,
n. கொல்-+ஆ neg.+.
Vow of abstaining from killing;
உயிர்களைக் கொல்லாமையாகிய நோன்பு. கொல்லாவிரதங் குவலயமெல்லா மோங்க (தாயு. பராபர. 54).

DSAL


கொல்லாவிரதம் - ஒப்புமை - Similar