Tamil Dictionary 🔍

கொம்பாபிள்ளை

kompaapillai


kompā-piḷḷai,
n. id. + ஆம்+பிள்ளை.
Lit., man with horns. Man of rank or wealth, used ironically;
[கொம்புமுளைத்தவன்] செல்வமுதலிய தகுதிகளால் உயர்ந்தவன்.

kompā-piḷḷai
n. id.+ஆ-+.
One born in an aristocratic family;
அதிகாரக்குடியிற் பிறந்தோன். (யாழ். அக.)

DSAL


கொம்பாபிள்ளை - ஒப்புமை - Similar