கொடிப்பிள்ளை
kotippillai
காக்கைக்குஞ்சு ; பள்ளையாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காக்கைக் குஞ்சு. 1. Young of a crow; பள்ளையாடு. 2. A species of dwarf-goat;
Tamil Lexicon
காக்கைக்குஞ்சு, பள்ளையாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The young of a crow. 2. A kind of goat, பள்ளையாடு.
Miron Winslow
koṭi-p-piḷḷai,
n. கொடி+. (W.)
1. Young of a crow;
காக்கைக் குஞ்சு.
2. A species of dwarf-goat;
பள்ளையாடு.
DSAL