Tamil Dictionary 🔍

கொணமணப்பிள்ளை

konamanappillai


koṇamaṇa-p-piḷḷai
n. குழமணம்+.
A marriage ceremony in which the bride presents the bridegroom with a doll representing a child, which he returns back to her;
திருமணச் சடங்கில் பிரதிமையொன்றைப் பிள்ளையாகப் பாவித்துப் பெண் மாப்பிள்ளையிடங் கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ளுஞ் சடங்கு. Loc.

DSAL


கொணமணப்பிள்ளை - ஒப்புமை - Similar