Tamil Dictionary 🔍

கொதி

kothi


koti,
n. கொதி-. [M. koti, Tu. kodi.]
1. Bubbling up, as of boiling water or oil;
நீர் முதலியவற்றின் கொதிப்பு. கொதியடக்கச் சிவிறி (தைலவ. வைத். 14)

2. Heat, as of fire, weather, etc.;
வெப்பம்.

3. Sensation of heat i the body;
உடம்பிற்காணும் காங்கை.

4. Fever;
காய்ச்சல். மாந்தக்கொதி, வாதக்கொதி.

5. See கொதிக்கழிச்சல். (W.)
கோபம்.

6. Anger, rage;
உக்கிரம். கொதியினால் வரு காளிதன் கோபம் (தேவா. 485, 4).

8. Grief, sorrow;
வருத்தம். (W.)

9. Pride, arrogance;
செருக்கு. கொதியிறக்க. Loc.

10. Desire, greed;
ஆசை. Loc.

See கொடுங்கண்.
.

koti
n. கொதி-.
Food-offering to the deity;
பிரசாதம். (S. I. I. Vii, 22.)

DSAL


கொதி - ஒப்புமை - Similar