கொட்டகாரம்
kottakaaram
koṭṭakāram,
n. prob. kōṣṭha+agāra. [T. koṭāramu, M. koṭṭage, Tu. koṭya.]
Store-room, granary;
நெல்முதலிய பண்டம்வைக்கும் அறை நெற்கூட்டி னிரைசெறிந்த புரிபலவா நிலைக்கொட்டதகாரத்தில் (பெரியபு. இடங் கழி. 7).
DSAL