கொடுமணம்
kodumanam
அணிகலங்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர். கொடுமணம் பட வினைமா ணருங்கலம் (பதிற்றுப். 74). An ancient town noted for the manufacture of jewellery;
Tamil Lexicon
koṭumaṇam,
n.
An ancient town noted for the manufacture of jewellery;
அணிகலங்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர். கொடுமணம் பட வினைமா ணருங்கலம் (பதிற்றுப். 74).
DSAL