கொடுந்துயர்
kodundhuyar
மிக்க துயரம் ; சாவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மிக்க துயரம்] சாவு. குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டு (மணி. 3, 18). Lit., extreme pain, Death;
Tamil Lexicon
, ''s.'' Aggravated sorrow.
Miron Winslow
koṭu-n-tuyar,
n. id. +.
Lit., extreme pain, Death;
[மிக்க துயரம்] சாவு. குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டு (மணி. 3, 18).
DSAL