Tamil Dictionary 🔍

கொடுந்தமிழ்

kodundhamil


செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்து வழங்கிவரும் தமிழ்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் நிலங்களில் வழங்கும் தமிழ்மொழி. (நன். 273, உரை.) Tamil dialect current in regions surrounding cen-tamiḻ-nāṭu;

Tamil Lexicon


, ''s.'' The vulgar dialect of the Tamil. See தமிழ்.

Miron Winslow


koṭu-n-tamiḻ,
n. கொடு-மை+.
Tamil dialect current in regions surrounding cen-tamiḻ-nāṭu;
செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் நிலங்களில் வழங்கும் தமிழ்மொழி. (நன். 273, உரை.)

DSAL


கொடுந்தமிழ் - ஒப்புமை - Similar