Tamil Dictionary 🔍

கொடியாடு

kotiyaadu


ஆண்டுக்கொருமுறை ஒரு குட்டி போடும் நீண்ட காலுள்ள ஆடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருஷத்துக்கு ஒருமுறை ஒருகுட்டி ஈன்றும் நீண்டகாலுள்ள ஆடு. கொடியாடு நற்சுறியாம் (பதார்த்த. 845). Long-legged goat which annually begets one kid, opp. to paḷḷāṭu;

Tamil Lexicon


, ''s.'' A long legged goat.

Miron Winslow


koṭi-y-āṭu,
n. id. +.
Long-legged goat which annually begets one kid, opp. to paḷḷāṭu;
வருஷத்துக்கு ஒருமுறை ஒருகுட்டி ஈன்றும் நீண்டகாலுள்ள ஆடு. கொடியாடு நற்சுறியாம் (பதார்த்த. 845).

DSAL


கொடியாடு - ஒப்புமை - Similar