Tamil Dictionary 🔍

கிளிப்பிள்ளை

kilippillai


கிளி ; கிளிக்குஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளங்கிளி. (தொல். பொ. 559, உரை.) 1. Young parrot; கிளி. சொன்னதைச் சொல்லுமாங் கிளிப்பிள்ளை. 2. Parrot;

Tamil Lexicon


கிளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A parrot. See கிளி.

Miron Winslow


kiḷi-p-piḷḷai,
n. id. +.
1. Young parrot;
இளங்கிளி. (தொல். பொ. 559, உரை.)

2. Parrot;
கிளி. சொன்னதைச் சொல்லுமாங் கிளிப்பிள்ளை.

DSAL


கிளிப்பிள்ளை - ஒப்புமை - Similar