Tamil Dictionary 🔍

கொடித்திரும்புதல்

kotithirumputhal


கிரகங்கள் வான உச்சியைக் கடத்தல். கொடித்திரும்பின உடனே. (J. To pass the meridian, as the sun or other heavenly body;)

Tamil Lexicon


koṭi-t-tirumpu-,
v. intr. kōṭi+.
To pass the meridian, as the sun or other heavenly body;)
கிரகங்கள் வான உச்சியைக் கடத்தல். கொடித்திரும்பின உடனே. (J.

DSAL


கொடித்திரும்புதல் - ஒப்புமை - Similar