Tamil Dictionary 🔍

கொங்காணி

kongkaani


காண்க : கொங்கணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழையைத்தாங்க உடலிற்கவிக்கும் சம்பங்கூடை. Covering against rain; made of palmleaf, grass or reeds;

Tamil Lexicon


கொங்கணி.

Na Kadirvelu Pillai Dictionary


[kongkāṇi ] --கொங்கணி, ''s.'' A braid ed cocoa leaf, used as a covering against rain; also one made of சம்பை grass, or canvas cloth, மழைதாங்குமேல்மூடி.

Miron Winslow


koṅkāṇi,
n.
Covering against rain; made of palmleaf, grass or reeds;
மழையைத்தாங்க உடலிற்கவிக்கும் சம்பங்கூடை.

DSAL


கொங்காணி - ஒப்புமை - Similar