கைவாரங்கொள்
kaivaarangkol
kai-vāraṅ-koḷ-,
v. intr. id. +.
1. To assume authority;
அதிகாரதோரநைஷண கொள்ளுதல்.
2. To raise and wave the hand as a signal to stop dance;
கூத்தை நிறுத்தும்பொருட்டுக் கையை உயரவெடுத்து வீசுதல். (ஒழிவி. பொது. 1, உரை.)
DSAL