Tamil Dictionary 🔍

காழ்கொள்

kaalkol


kāḻ-koḷ-,
v. intr. காழ்-+.
To mature, come to a climax;
முதிர்தல். நிறையு முண்டோ காமங் காழ்கோளின் (மணி. 5, 20).

DSAL


காழ்கொள் - ஒப்புமை - Similar