கையோடுகையாய்
kaiyodukaiyaai
செயலோடு செயலாய் ; தாமதமின்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்துடன் காரியமாக. கையோடுகையாய் அக்காரியத்தையும் முடித்துவிடு. 1. Along with the work on hand; . See கையோடு, 3.
Tamil Lexicon
kaiyōṭu-kai-y-āy,
adv. id. +.
1. Along with the work on hand;
காரியத்துடன் காரியமாக. கையோடுகையாய் அக்காரியத்தையும் முடித்துவிடு.
See கையோடு, 3.
.
DSAL