கையொலியல்
kaiyoliyal
தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கையொலி. (தொல். பொ.1, இளம்பூர.)
Tamil Lexicon
[kaiyoliyl ] --கையொலி, ''s. [local.]'' A man's cloth commonly three or four cubits long; [''ex'' ஒலியல், cloth.]
Miron Winslow
kai-y-oliyal,
n. id.
See கையொலி. (தொல். பொ.1, இளம்பூர.)
.
DSAL