Tamil Dictionary 🔍

கையொலி

kaiyoli


தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை. கையொலியைத் தலையிலே கட்டுகிறதும் (கோயிலொ.). Small cloth, usually five cubits long, with which idols are clothed;

Tamil Lexicon


s. a small cloth for idols; 2. see கையிலி.

J.P. Fabricius Dictionary


kai-y-oli,
n. id. + ஒலி3-.
Small cloth, usually five cubits long, with which idols are clothed;
பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை. கையொலியைத் தலையிலே கட்டுகிறதும் (கோயிலொ.).

DSAL


கையொலி - ஒப்புமை - Similar