Tamil Dictionary 🔍

கையைக்குறுக்குதல்

kaiyaikkurukkuthal


செலவைக் குறைத்தல் ; உலோபஞ் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வகைக் குறைத்தல். 1. To retrench or cut down expenses; உலோபஞ் செய்தல். 2. To be closefisted; to give sparingly;

Tamil Lexicon


kaiyai-k-kuṟukku-,
v. intr. id. +.
1. To retrench or cut down expenses;
செல்வகைக் குறைத்தல்.

2. To be closefisted; to give sparingly;
உலோபஞ் செய்தல்.

DSAL


கையைக்குறுக்குதல் - ஒப்புமை - Similar