Tamil Dictionary 🔍

கையிருப்பு

kaiyiruppu


கையிலுள்ள பணம் ; இருப்புத் திட்டம் ; செங்குவளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருப்புத்திட்டம். Money on hand, cash balance of an account; செங்குவளை. (சித். அக.) Red Indian water-lily;

Tamil Lexicon


கையுரொக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaiyiruppu] ''s.'' Capital, money in hand; balance in hand.

Miron Winslow


kai-y-iruppu,
n. id. [M. kayyirippu.]
Money on hand, cash balance of an account;
இருப்புத்திட்டம்.

kai-y-iruppu
n. prob. id.+.
Red Indian water-lily;
செங்குவளை. (சித். அக.)

DSAL


கையிருப்பு - ஒப்புமை - Similar