Tamil Dictionary 🔍

குடியிருப்பு

kutiyiruppu


குடியிருக்கை ; வாழ்வு ; ஊர் ; சில இனத்தவர்கள் தனியாக வாழ்ந்துவரும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடியிருக்கை. 1. Living, residing; வாழ்வு. குடியிருப்புச்சுகமில்லை. Colloq. 2. Life, existence; கிராமம். அதன் பகுதியாகிய குடியிருப்பும் (தொல். பொ. 114, உரை). 3. Village; சில இனத்தார்கள் தனியாக வாழ்ந்துவரும் இடம். 4. Qarters occupied by a special class, as ryots;

Tamil Lexicon


குடிநிலம், குறிஞ்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Living--as a family, or an inhabitant; residing, குடியிருக்கை. 2. An inhabited, settled, or populated place, a village, கிராமம். 3. The parts of a village inhabited by different castes respective ly. The name of the caste is commonly prefixed --as செட்டிகுடியிருப்பு, a chitties' village.

Miron Winslow


kuṭi-y-iruppu,
n. id. +. [M. kuṭiyirippu.]
1. Living, residing;
குடியிருக்கை.

2. Life, existence;
வாழ்வு. குடியிருப்புச்சுகமில்லை. Colloq.

3. Village;
கிராமம். அதன் பகுதியாகிய குடியிருப்பும் (தொல். பொ. 114, உரை).

4. Qarters occupied by a special class, as ryots;
சில இனத்தார்கள் தனியாக வாழ்ந்துவரும் இடம்.

DSAL


குடியிருப்பு - ஒப்புமை - Similar