Tamil Dictionary 🔍

கையல்லது

kaiyallathu


தகாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகாதது. காதன்மை கையல்லதன்கட் செயல் (குறள், 832). That which is unbecoming;

Tamil Lexicon


kai-y-allatu,
n. id. +.
That which is unbecoming;
தகாதது. காதன்மை கையல்லதன்கட் செயல் (குறள், 832).

DSAL


கையல்லது - ஒப்புமை - Similar