கையலகு
kaiyalaku
கைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைமரம். உத்தரமுதலியன் பயில அவற்றின்மேலே பளிக்குக்கையலகாலே கைபரப்பி (சீவக. 593, உரை). Rafter;
Tamil Lexicon
kai-y-alaku,
n. id. +.
Rafter;
கைமரம். உத்தரமுதலியன் பயில அவற்றின்மேலே பளிக்குக்கையலகாலே கைபரப்பி (சீவக. 593, உரை).
DSAL