கைப்பழக்கம்
kaippalakkam
கைப்பயிற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைப்பயிற்சி. சித்திரமுங் கைப்பழக்கம் (தனிப்பா. i, 91, 5). Manual skill acquired by practice;
Tamil Lexicon
கைபரிட்சை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaippẕkkm] ''s.'' Dexterity of hand; practise in handicraft, readiness of hand acquired by practice.
Miron Winslow
kai-p-paḻakkam,
n. id. +.
Manual skill acquired by practice;
கைப்பயிற்சி. சித்திரமுங் கைப்பழக்கம் (தனிப்பா. i, 91, 5).
DSAL