கந்தமாதனம்
kandhamaathanam
ஒரு மலை , குலகிரி எட்டனள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டகுல மலைகளுள் ஒன்று. (சூடா.) A mountain believed to lie to the east of Mēru, one of aṣṭa-kula-parvatam, q.v.;
Tamil Lexicon
, [kantamātaṉam] ''s.'' The name of one of the eight principal mountains that forms the division between Havritta and Badraswa or to the east of Meru, குலகிரியெ ட்டினொன்று. Wils. p. 281.
Miron Winslow
kanta-mātaṉam
n. gandha-mādana.
A mountain believed to lie to the east of Mēru, one of aṣṭa-kula-parvatam, q.v.;
அஷ்டகுல மலைகளுள் ஒன்று. (சூடா.)
DSAL