வாய்த்துடுக்கு
vaaithudukku
பேச்சிற்காட்டும் ஆத்திரம் ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேச்சிற்காட்டும் ஆத்திரம். 1. Rashness in speech; பேச்சிற்காட்டும் செருக்கு. 2. Arrogance in speech;
Tamil Lexicon
vāy-t-tuṭukku
n. id.+.
1. Rashness in speech;
பேச்சிற்காட்டும் ஆத்திரம்.
2. Arrogance in speech;
பேச்சிற்காட்டும் செருக்கு.
DSAL