Tamil Dictionary 🔍

கைச்சிமிட்டு

kaichimittu


இரகசியமாகக் கைகாட்டுங் குறிப்பு ; கைலாவகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைலாகவம். 2. Sleight of hand; இரகசியமாகக் கைகாட்டுங் குறிப்பு. 1. Secret gesture or sign with the hand;

Tamil Lexicon


, [kaiccimiṭṭu] ''s.'' Sleight of hand, &c. 2. Secret token, sign, &c., with the hand.

Miron Winslow


kai-c-cimiṭṭu,
n. id. +.
1. Secret gesture or sign with the hand;
இரகசியமாகக் கைகாட்டுங் குறிப்பு.

2. Sleight of hand;
கைலாகவம்.

DSAL


கைச்சிமிட்டு - ஒப்புமை - Similar