Tamil Dictionary 🔍

கைசிகிவிருத்தி

kaisikiviruthi


காமம்பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வரும் நாடக நடை. (சிலப். 3. 13, உரை.) A variety of dramatic composition of which a libertine is the hero, one of four kinds of nāṭaka-virutti, q.v.;

Tamil Lexicon


kaiciki-virutti,
n. id. +.
A variety of dramatic composition of which a libertine is the hero, one of four kinds of nāṭaka-virutti, q.v.;
காமம்பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வரும் நாடக நடை. (சிலப். 3. 13, உரை.)

DSAL


கைசிகிவிருத்தி - ஒப்புமை - Similar