குடைவிருத்தி
kutaiviruthi
விழாக் காலத்தில் சுவாமிக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவிழாக்காலங்களில் சுவாமிக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம். (M. M.) Grant of land for hoding the ornamental umbrella over the village deity during festivals;
Tamil Lexicon
kuṭai-virutti,
n. குடை+.
Grant of land for hoding the ornamental umbrella over the village deity during festivals;
திருவிழாக்காலங்களில் சுவாமிக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம். (M. M.)
DSAL