திதிவிருத்தி
thithiviruthi
திதியின் ஆத்தியந்த வியாபகம் அறுபது நாழிகைக்கு மேற்படுங்காலம். (பஞ்.) The occasion when the total duration of a titi is more than sixty nāḻikai;
Tamil Lexicon
titi-virutti,
n. id.+.
The occasion when the total duration of a titi is more than sixty nāḻikai;
திதியின் ஆத்தியந்த வியாபகம் அறுபது நாழிகைக்கு மேற்படுங்காலம். (பஞ்.)
DSAL