கைக்குழவி
kaikkulavi
சிறுகுழந்தை ; சிறிய அம்மிக்குழவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைக்குழந்தை. மூர்த்தி கைக்குழவியேபோல் முதற்புரி யாடல் (கந்தபு. திருவவ. 114). See சிறிய அம்மிகுழவி. 2. Small macerating stone;
Tamil Lexicon
kai-k-kuḻavi,
n. id. +.
See
கைக்குழந்தை. மூர்த்தி கைக்குழவியேபோல் முதற்புரி யாடல் (கந்தபு. திருவவ. 114).
2. Small macerating stone;
சிறிய அம்மிகுழவி.
DSAL