Tamil Dictionary 🔍

கைக்கதவு

kaikkathavu


சிறு நுழைகதவு. கைக்கதவும் தாழ்திறக்கக் காண்கிலேன் (நெல்விடு. 431). Trap door;

Tamil Lexicon


kai-k-katavu
n. கை+.
Trap door;
சிறு நுழைகதவு. கைக்கதவும் தாழ்திறக்கக் காண்கிலேன் (நெல்விடு. 431).

DSAL


கைக்கதவு - ஒப்புமை - Similar