Tamil Dictionary 🔍

இலைக்கதவு

ilaikkathavu


இலைபோல் மரத்தட்டுகள் தொடுக்கபட்ட கதவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலைபோல் மரத்தட்டுக்கள் தொடுக்கப்பட்ட கதவு. Venetian door or window;

Tamil Lexicon


ஒருவகைக்கதவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [vul.]'' A venetian door, or window.

Miron Winslow


ilai-k-katavu
n. id.+.
Venetian door or window;
இலைபோல் மரத்தட்டுக்கள் தொடுக்கப்பட்ட கதவு.

DSAL


இலைக்கதவு - ஒப்புமை - Similar