கொக்கட்டி
kokkatti
குறுகி வளைந்த பனங்கிழங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுகிவளைந்த பனங்கிழங்கு. (J.) Short and slightly crooked palmyra roots;
Tamil Lexicon
ஒருவிதச்செடி,குறண்டற்பனங்கிழங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kokkṭṭi] ''s. [prov. vul.]'' A shrub with a leaf of an orange color, ஓர்செடி.2. Short and slightly crooked palmyra roots, குறண்டற்பனங்கிழங்கு.
Miron Winslow
kokkaṭṭi,
n.
Short and slightly crooked palmyra roots;
குறுகிவளைந்த பனங்கிழங்கு. (J.)
DSAL