Tamil Dictionary 🔍

கழலைக்கட்டி

kalalaikkatti


இரணக்கட்டி ; கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி அல்லது நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


2. விரணக்கட்டி . 1. கழத்துமுதலிய வற்றிலுள்ள மாமிசகிரந்தி பெருத்துதோன்றும் நோய் 1. Wen, tubercle, dermoid cyst;

Tamil Lexicon


அரலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A wen.

Miron Winslow


kaḻalai-k-kaṭṭi
n. கழலை+.
1. Wen, tubercle, dermoid cyst;
1. கழத்துமுதலிய வற்றிலுள்ள மாமிசகிரந்தி பெருத்துதோன்றும் நோய்

.
2. விரணக்கட்டி

DSAL


கழலைக்கட்டி - ஒப்புமை - Similar