Tamil Dictionary 🔍

கடைக்குட்டி

kataikkutti


கடைசிப் பிள்ளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைசிப்பிள்ளை. Colloq. The last born child in a family;

Tamil Lexicon


கடைசிப்பிள்ளை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The youngest child, a term of fondness, கடைப்பிள்ளை.

Miron Winslow


kaṭai-k-kuṭṭi
n. id.+. [T. kada-goṭṭu.]
The last born child in a family;
கடைசிப்பிள்ளை. Colloq.

DSAL


கடைக்குட்டி - ஒப்புமை - Similar