கேவலஞானம்
kaevalagnyaanam
முக்கால் அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிகாலஞானம். கேவலஞானத்துக்கு முன்காணுங் காட்சியை (சீவக. 3081, உரை). Perfect knowledge, knowledge of the past, present and furture;
Tamil Lexicon
kēvala-njāṉam,
n. id. +.
Perfect knowledge, knowledge of the past, present and furture;
திரிகாலஞானம். கேவலஞானத்துக்கு முன்காணுங் காட்சியை (சீவக. 3081, உரை).
DSAL