கேள்விக்காரர்
kaelvikkaarar
ஏலங்கேட்போர் ; வேலைக்கு விண்ணப்பஞ் செய்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளைகேட்போர். 2. Persons who tender proposal at a purchase; ஏலங்கேட்போர். 1. Bidders at an auction; உத்தியோகத்துக்கு விண்ணப்பஞ்செய்வோர். 3. Applicants for a post;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Bidders at an auction. 2. Persons who tender proposals at a purchase. 3. Candidates or applicants for an office.
Miron Winslow
kēḷvi-k-kārā,
n. id. +. (J.)
1. Bidders at an auction;
ஏலங்கேட்போர்.
2. Persons who tender proposal at a purchase;
விளைகேட்போர்.
3. Applicants for a post;
உத்தியோகத்துக்கு விண்ணப்பஞ்செய்வோர்.
DSAL