Tamil Dictionary 🔍

கேலிக்காரன்

kaelikkaaran


சிரிப்புக்காட்டுவோன் , விகடன் ; எள்ளி நகையாடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகடன். 1. Jester, buffoon, mimic; பரிகாசஞ்செய்பவன். 2. One who ridicules, scoffer;

Tamil Lexicon


, ''s.'' A jester, a buffoon, a mimic. 2. A derider, a mocker.

Miron Winslow


kēli-k-kāraṉ,
n. id. +.
1. Jester, buffoon, mimic;
விகடன்.

2. One who ridicules, scoffer;
பரிகாசஞ்செய்பவன்.

DSAL


கேலிக்காரன் - ஒப்புமை - Similar