Tamil Dictionary 🔍

கூலிக்காரன்

koolikkaaran


கூலிக்கு வேலைசெய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூலிக்காக வேலைசெய்பவன். Cooly day labourer;

Tamil Lexicon


வேலையாள்.

Na Kadirvelu Pillai Dictionary


--கூலியாள், ''s.'' A day-la borer, a hired man, a cooly.

Miron Winslow


kūli-k-kāraṉ,
n. கூலி + [K. kūlikāṟa, M. kūlikkarran.]
Cooly day labourer;
கூலிக்காக வேலைசெய்பவன்.

DSAL


கூலிக்காரன் - ஒப்புமை - Similar