கேதகை
kaethakai
தாழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழை. கேதகைமுனிவார் வெங்கைவாணர். (வெங்கைக்கோ. 319). Fragrant screw-pine, l.sh., Pandanus odoratissimus;
Tamil Lexicon
[kētakai ] --கேதகி, ''s.'' The tree, தாழை, Wils. p. 247.
Miron Winslow
kētakai,
n. kētakā.
Fragrant screw-pine, l.sh., Pandanus odoratissimus;
தாழை. கேதகைமுனிவார் வெங்கைவாணர். (வெங்கைக்கோ. 319).
DSAL