Tamil Dictionary 🔍

கெட்டேன்

kettaen


இரக்கக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரக்ககுறிப்பு. அருளிதுவாயிற் கெட்டேன் பிழைப்பரோ வரக்கராயோ (கம்பரா. விபீடண. 127). Expr. meaning woe is me!

Tamil Lexicon


keṭṭēṉ,
int. கெடு-.
Expr. meaning woe is me!
இரக்ககுறிப்பு. அருளிதுவாயிற் கெட்டேன் பிழைப்பரோ வரக்கராயோ (கம்பரா. விபீடண. 127).

DSAL


கெட்டேன் - ஒப்புமை - Similar