Tamil Dictionary 🔍

குட்டிமம்

kuttimam


கல் பதித்த தரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பாவின தரை. கோயிற்குட்டிம வன்றலத்து (கம்பரா. கிட்கிந். 109). Paved floor, pavement, ground paved with mosaicground smoothed and plasted;

Tamil Lexicon


s. a paved floor; ground smoothed and paved.

J.P. Fabricius Dictionary


கற்படுத்த இடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṭṭimam] ''s.'' Ground smoothed and plastered; floor plastered or paved, படுத்த பூமி. Wils. p. 227. KUT'T'IMA.

Miron Winslow


kuṭṭimam,
n. kuṭṭima.
Paved floor, pavement, ground paved with mosaicground smoothed and plasted;
கற்பாவின தரை. கோயிற்குட்டிம வன்றலத்து (கம்பரா. கிட்கிந். 109).

DSAL


குட்டிமம் - ஒப்புமை - Similar