கெட்டகேடு
kettakaedu
தாழ்ந்த நிலையைக் குறிக்கும் ஓர் இழிச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்நிலையைக் குறிக்கும் ஓர் இழிசொல் நீ கெட்டகேட்டுக்கு உனக்கு எண்ணெயும் வேண்டுமா? A term of contempt implying utter degradation or destitution;
Tamil Lexicon
அதிகக்கேடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Utter ruin, uselessness, unworthiness, &c.--''usually as an ex clamation''
Miron Winslow
keṭṭa-kēṭu,
n. id. +.
A term of contempt implying utter degradation or destitution;
தாழ்நிலையைக் குறிக்கும் ஓர் இழிசொல் நீ கெட்டகேட்டுக்கு உனக்கு எண்ணெயும் வேண்டுமா?
DSAL