Tamil Dictionary 🔍

கெச்சைமிதி

kechaimithi


கூத்தின் விரைந்த நடை ; குதிரை விரைந்து செல்லும் நடைவகை ; பெருமிதநடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமித நடை. 3. Pompous or affected gait; குதிரை விரைந்துசெல்லும் நடைவகை கெச்சைமிதியிலே போ. 2. Rapid pace of a horse; கூத்தின் விரைந்த நடை. 1. A quick or hurried step in dancing;

Tamil Lexicon


, [keccaimiti] ''s.'' A kind of step in dancing. கூத்தில்விரைந்தநடை.

Miron Winslow


keccai-miti,
n. id. +.
1. A quick or hurried step in dancing;
கூத்தின் விரைந்த நடை.

2. Rapid pace of a horse;
குதிரை விரைந்துசெல்லும் நடைவகை கெச்சைமிதியிலே போ.

3. Pompous or affected gait;
பெருமித நடை.

DSAL


கெச்சைமிதி - ஒப்புமை - Similar