கூஷ்மாண்டதானம்
kooshmaandathaanam
அவமிருத்தியுவைப் போக்கச்செய்யுந் தானங்களுள் முதலதான பூசனிக்காய் தானம். A propitiatory gift generally to avert premature death, the main item being the presentation of a melon;
Tamil Lexicon
kūṣmāṇṭa-tāṉam,
n. kūṣmāṇda +.
A propitiatory gift generally to avert premature death, the main item being the presentation of a melon;
அவமிருத்தியுவைப் போக்கச்செய்யுந் தானங்களுள் முதலதான பூசனிக்காய் தானம்.
DSAL