Tamil Dictionary 🔍

கூதிர்ப்பாசறை

koothirppaasarai


போர்மேற் சென்ற அரசன் கூதிர்காலத்தில் தங்கும் படைவீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்மேற்சென்ற அரசன் கூதிர்க்காலத்தில் தங்கும் படைவீடு. (தொல். பொ. 76.) Winter encampment of a king waging war;

Tamil Lexicon


kūtir-p-pācaṟai,
n. id. +.
Winter encampment of a king waging war;
போர்மேற்சென்ற அரசன் கூதிர்க்காலத்தில் தங்கும் படைவீடு. (தொல். பொ. 76.)

DSAL


கூதிர்ப்பாசறை - ஒப்புமை - Similar