Tamil Dictionary 🔍

கள்ளப்பார்வை

kallappaarvai


வஞ்சக நோக்கம் ; காமக்குறிப்போடு நோக்கும் நோக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமக்குறிப்போடு நோக்கும் நோக்கம். 2. Sly looks of lovers or libidinous persons; வஞ்சக நோக்கம். 1. Thievish, designing looks;

Tamil Lexicon


, ''v. noun.'' Thievish, designing looks. 2. Sly looks of lovers, or libidinous persons, அன்பினானோக்குநோக் கம்.

Miron Winslow


Kaḷḷa-p-pārvai,
n. id. +. (w.)
1. Thievish, designing looks;
வஞ்சக நோக்கம்.

2. Sly looks of lovers or libidinous persons;
காமக்குறிப்போடு நோக்கும் நோக்கம்.

DSAL


கள்ளப்பார்வை - ஒப்புமை - Similar